சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடவுமுதல்

tatavumutal

1
மரத்தின் வளைந்த அடி
curved tree trunks
2
மரத்தின் பெரிய அடி
large tree trunks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடவுமுதல் (tatavumutal), 'curved tree trunks'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடவுமுதல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை