சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடவுவாய்

tatavuvay · சுனைக்கு ஆகுபெயர்

1
பெரிய இடத்தையுடைய சுனை
big spring
சுனைக்கு ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தடவுவாய்க் கலித்த மா இதழ்க் குவளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடவுவாய் (tatavuvay), சுனைக்கு ஆகுபெயர், 'big spring'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடவுவாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு