சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடாரியின்

tatariyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தடாரி முழவைப் போன்று
like a thadari drum
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடாரியின் (tatariyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a thadari drum'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடாரியின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு