சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடிபடு

tatipatu

1
ஊன் துண்டங்கள் உளதாகிய
with flesh pieces
ஒருசொல் hapax — appears once in the corpus

என்பொடு தடிபடு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடிபடு (tatipatu), 'with flesh pieces'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடிபடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு