சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடிபு

tatipu

1
துண்டாக வெட்டப்பட்டு, துணிக்கப்பட்டு
chopped to pieces
ஒருசொல் hapax — appears once in the corpus

கை தடிபு பலவுடன் யானை பட்ட வாள் மயங்கு கடுந்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடிபு (tatipu), 'chopped to pieces'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடிபு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து