சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடையா

tataiya

1
தடை இல்லாத
without blockage
ஒருசொல் hapax — appears once in the corpus

நசையுநர்த் தடையா நன் பெருவாயில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடையா (tataiya), 'without blockage'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடையா. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை