சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தட்குமா

tatkuma · மா அசைச்சொல்

1
தட்கும், தடுக்கும்
blocks
மா அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தட்குமா (tatkuma), மா அசைச்சொல், 'blocks'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தட்குமா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு