சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தட்டைப்பறையின்

tattaipparaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மூங்கிலால் செய்யப்பட்ட கிளி விரட்டும் கருவியைப் போன்று
like a bamboo noise making device
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையின் கறங்கு நாடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தட்டைப்பறையின் (tattaipparaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a bamboo noise making device'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தட்டைப்பறையின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை