சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணிக்க

tanikka · வினையெச்சம்

1
குறைக்க
reducing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணிக்க (tanikka), வினையெச்சம், 'reducing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணிக்க. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை