சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்டொடு

tantotu

1
மரத்தின் தண்டோடு
with a wooden rod
ஒருசொல் hapax — appears once in the corpus

செம்பூ முருக்கின் நல் நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்டொடு (tantotu), 'with a wooden rod'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்டொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை