சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்ணந்துறைவ

tannanturaiva

1
நெய்தல் நிலத்தின் தலைவனே
oh lord of the neythal land
ஒருசொல் hapax — appears once in the corpus

நுண் வரி வாட, வாராது விடுவாய்! தண்ணந்துறைவ! தகாஅய் காண் நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்ணந்துறைவ (tannanturaiva), 'oh lord of the neythal land'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்ணந்துறைவ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை