சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்ணென்

tannen · பெயரெச்சம்

1
குளிர்ச்சியான
in a cool manner
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்ணென் (tannen), பெயரெச்சம், 'in a cool manner'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்ணென். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை