சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்ண்

tann · குறிற்கீழ் ஒற்று சீர்நிலை எய்தற்பொருட்டு தண்ண் என அளபெடுத்தது

1
செவி குளிர, செவிக்கு இனிமையாக
sweet to the ears
குறிற்கீழ் ஒற்று சீர்நிலை எய்தற்பொருட்டு தண்ண் என அளபெடுத்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்ண் தண்ண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்ண் (tann), குறிற்கீழ் ஒற்று சீர்நிலை எய்தற்பொருட்டு தண்ண் என அளபெடுத்தது, 'sweet to the ears'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்ண். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்