சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்படு

tanpatu

1
குளிர்ச்சி பொருந்திய
with cold
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்படு கானமும் தவிர்ந்தனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்படு (tanpatu), 'with cold'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை