சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ததும்பிய

tatumpiya · பெயரெச்சம்

1
ஆரவாரித்த
roaring
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு வரைத் ததும்பிய அருவி தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ததும்பிய (tatumpiya), பெயரெச்சம், 'roaring'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ததும்பிய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை