சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்தனையால்

tantanaiyal · தந்தனை + ஆல், ஆல் – அசைச்சொல்

1
தந்தனை, கொடுத்தாய்
you gave
தந்தனை + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழை தந்தனையால் சிலம்பு புல் எனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்தனையால் (tantanaiyal), தந்தனை + ஆல், ஆல் – அசைச்சொல், 'you gave'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்தனையால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை