சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்திட

tantita · வினையெச்சம்

1
கொடுக்க, தர
having given
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்திட (tantita), வினையெச்சம், 'having given'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்திட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை