சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்தும்

tantum · உம்மை எண்ணும்மை

1
கொடுத்தும்
and giving
உம்மை எண்ணும்மை

தொடலை தைஇயும் மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும், Kuru 346–4 – பூங்குவளைத் தொடலை தந்தும் படுகிளி ஓப்பியும், Pura 99–2 – ஆவுதி அருத்தியும் ..... கரும்பு இவண் தந்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்தும் (tantum), உம்மை எண்ணும்மை, 'and giving'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்தும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை