சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தனித்தலை

tanittalai

1
தனியிடம்
lonely place
ஒருசொல் hapax — appears once in the corpus

முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தனித்தலை (tanittalai), 'lonely place'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தனித்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு