சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தன்னினும்

tanninum

1
தன்னைவிடவும், தன்னைக்காட்டிலும்
more than oneself

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தன்னினும் (tanninum), 'more than oneself'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தன்னினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை