சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தன்னைமார்

tannaimar

1
தன் ஐமார், அவளுடைய அண்ணன்மார்
her brothers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தன்னைமார் (tannaimar), 'her brothers'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தன்னைமார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு