சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தபுத்தீர்

taputtir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
முடிந்தவர்கள்
those who consider as ended
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நுமருள் நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தபுத்தீர் (taputtir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'those who consider as ended'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தபுத்தீர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு