சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தப்பா

tappa

1
தவறை செய்யாது
will not err
ஒருசொல் hapax — appears once in the corpus

உருமும் உரறாது, அரவும் தப்பா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தப்பா (tappa), 'will not err'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தப்பா. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை