சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தப்பினேன்

tappinen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் தவறு செய்தேன்
I made a mistake
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன் என்று அடி சேர்தலும் உண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தப்பினேன் (tappinen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I made a mistake'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தப்பினேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை