தப்பியோன்
tappiyon · வினையாலணையும் பெயர்
1
குற்றம் புரிந்தவன், கொன்றவன்
a man who made an error, a who killed
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
எம் முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு நாளைச் செய்குவென் அமர் எனக் கூறி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தப்பியோன் (tappiyon), வினையாலணையும் பெயர், 'a man who made an error, a who killed'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தப்பியோன். Retrieved 26 Jul 2026.