சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தப்புந

tappuna · வினையாலணையும் பெயர்

1
தவறுவன
they will be mistakes
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதனால் செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே, தப்புந பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தப்புந (tappuna), வினையாலணையும் பெயர், 'they will be mistakes'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தப்புந. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு