சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தமின்

tamin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
தருவீர்களாக
you give me
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மதலை மாக்கோல் கைவலம் தமின்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தமின் (tamin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you give me'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தமின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு