சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தம்மோடு

tammotu

1
அவர்களுடன்
with them
ஒருசொல் hapax — appears once in the corpus

கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தம்மோடு (tammotu), 'with them'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தம்மோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை