சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தயங்கும்

tayankum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
அசையும்
moves
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள் தொடுத்த தேன் சோரத் தயங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தயங்கும் (tayankum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'moves'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தயங்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை