சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தராய்

taray

1
மேட்டு நிலம்
raised land
ஒருசொல் hapax — appears once in the corpus

ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தராய் (taray), 'raised land'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தராய். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்