சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தரினும்

tarinum · வினையெச்சம்

1
கொடுத்தாலும்
even if given
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும், ‘வெய்ய உவர்க்கும்’ என்றனிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தரினும் (tarinum), வினையெச்சம், 'even if given'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தரினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை