சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தரீஇயர்

tariiyar · அளபெடை, வினையெச்சம்

1
தருவதற்கு
to give

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தரீஇயர் (tariiyar), அளபெடை, வினையெச்சம், 'to give'. பதிற்றுப்பத்து 4; அகநானூறு 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தரீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து