சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருகுவல்

tarukuval · தன்மை ஒருமை வினைமுற்று

1
கொண்டு வருவேன்
I will bring
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கதழ் பரி நெடுந்தேர் அதர் படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருகுவல் (tarukuval), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will bring'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருகுவல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு