சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருக்கும்

tarukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
செருக்கொள்கின்றாள்
she is being arrogant
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே, தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருக்கும் (tarukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'she is being arrogant'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருக்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு