சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருநர்

tarunar · பொ. வே. சோமசுந்தரனார் உரை – தரப்போட்டோர். தருநர் என்றது ஈண்டுச் செயப்பாட்டு வினைமேல் நின்றது, நச்சினார்க்கினியர் உரை – கொண்டு வந்து இடுவார்

1
தருபவர்கள், கொடுப்பவர்கள்
those who give
2
பெறுபவர்கள்
those who receive
பொ. வே. சோமசுந்தரனார் உரை – தரப்போட்டோர். தருநர் என்றது ஈண்டுச் செயப்பாட்டு வினைமேல் நின்றது, நச்சினார்க்கினியர் உரை – கொண்டு வந்து இடுவார்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊன் சோறும் கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் இன்சோறு தருநர் பல்வயின் நுகர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருநர் (tarunar), பொ. வே. சோமசுந்தரனார் உரை – தரப்போட்டோர். தருநர் என்றது ஈண்டுச் செயப்பாட்டு வினைமேல் நின்றது, நச்சினார்க்கினியர் உரை – கொண்டு வந்து இடுவார், 'those who give'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருநர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி