சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைஇறும்பு

talaiirumpu

1
முற்பட்ட குறுங்காடு
small forest that is ahead
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலை ஒலி வெரீஇய செங்கண் மரை விடை தலை இறும்பு கதழும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைஇறும்பு (talaiirumpu), 'small forest that is ahead'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைஇறும்பு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்