சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைகரந்து

talaikarantu

1
தம்மை மறைத்துக் கொண்டு
hiding themselves
ஒருசொல் hapax — appears once in the corpus

இலை புதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த வல் வில் மறவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைகரந்து (talaikarantu), 'hiding themselves'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைகரந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு