சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைக்கொண்மார்

talaikkonmar · வினையெச்சம்

1
கெடுத்தல் வேண்டி
to ruin
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்னார் ஒண் படைக் கடுந்தார் முன்பு தலைக்கொண்மார் நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைக்கொண்மார் (talaikkonmar), வினையெச்சம், 'to ruin'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைக்கொண்மார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு