சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைக்கொள்ளும்

talaikkollum · வினையெச்சம்

1
வந்து எடுக்கும்
they come and get
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் கருங்கண் எயிற்றி காதல் மகனொடு கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைக்கொள்ளும் (talaikkollum), வினையெச்சம், 'they come and get'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைக்கொள்ளும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு