சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைத்தந்தோர்

talaittantor · வினையாலணையும் பெயர்

1
வழங்கி விட்டவர், கொடுத்தவர்
he who gave
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருஞ்சுரம் போயினர் தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைத்தந்தோர் (talaittantor), வினையாலணையும் பெயர், 'he who gave'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைத்தந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு