சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைத்தரும்

talaittarum

1
கொடுக்கும்
it will bring
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைத்தரும் (talaittarum), 'it will bring'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைத்தரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை