சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்படாஅ

talaippataa · அளபெடை

1
அடையாத
not attaining
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயந் தலைப்படாஅப் பண்பினை எனினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்படாஅ (talaippataa), அளபெடை, 'not attaining'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்படாஅ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை