சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்பட்டாம்

talaippattam · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று

1
இணைக்கப்படுவேம்
we will be bound
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தலைப்பட்டாம் பொய் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்பட்டாம் (talaippattam), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று, 'we will be bound'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்பட்டாம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை