சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்பிரிவு

talaippirivu

1
விட்டுப் பிரிதல்
separation
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்பிரிவு (talaippirivu), 'separation'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்பிரிவு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை