தலைப்பெயர்த்திட்ட
talaippeyarttitta · பெயரெச்சம்
1
பெயர்த்துப் போட்ட, விட்டுச்சென்ற
abandoned on leaving
பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
நீ அளித்த அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் குடகடல் ஓட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தலைப்பெயர்த்திட்ட (talaippeyarttitta), பெயரெச்சம், 'abandoned on leaving'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்பெயர்த்திட்ட. Retrieved 26 Jul 2026.