சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்பெயின்

talaippeyin · வினையெச்சம்

1
முழுப் பயன்
full benefits
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லாய்! இகுளை! கேள்! ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் வேந்து கொண்டன்ன பல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்பெயின் (talaippeyin), வினையெச்சம், 'full benefits'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்பெயின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை