சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்போகன்மையின்

talaippokanmaiyin

1
முடிவு வரை போக முடியாமையால்
since they could not go to the end
ஒருசொல் hapax — appears once in the corpus

பலர்க்கு நிழலாகி, உலகம் மீக்கூறித் தலைப்போகன்மையின் சிறுவழி மடங்கி, நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்போகன்மையின் (talaippokanmaiyin), 'since they could not go to the end'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்போகன்மையின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு