சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைமகள்

talaimakal

1
பாணனின் தலைவியான பரத்தை
the woman who controls the bard
ஒருசொல் hapax — appears once in the corpus

வெகுண்டனள் என்ப பாண, நின் தலைமகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைமகள் (talaimakal), 'the woman who controls the bard'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைமகள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு