சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலையது

talaiyatu

1
மேலே
on the top
ஒருசொல் hapax — appears once in the corpus

வயலையஞ் சிலம்பின் தலையது, செயலையம் பகைத்தழை வாடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலையது (talaiyatu), 'on the top'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையது. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு