சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலையளிப்பினும்

talaiyalippinum · வினையெச்சம்

1
அருளைத் தந்தாலும்
even if bestowing grace
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னா செயினும், இனிது தலையளிப்பினும், நின் வரைப்பினள் என் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலையளிப்பினும் (talaiyalippinum), வினையெச்சம், 'even if bestowing grace'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையளிப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை